tag:blogger.com,1999:blog-2860057224319393766.post6735573667547968370..comments2023-06-05T08:02:39.793-07:00Comments on ஆரவாரம்: நானும் சைக்கிளும்தாசன்http://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2860057224319393766.post-48918749329761406202007-09-22T21:07:00.000-07:002007-09-22T21:07:00.000-07:00//மாயா said... அண்ணா இப்ப யாழ்ப்பாணத்தில சைக்கிளுக...//மாயா said...
அண்ணா இப்ப யாழ்ப்பாணத்தில சைக்கிளுக்கு லைசன்ஸ் எடுக்கிறதென்டால் காருக்கு எடுக்கிறமாதிரப்பெரிய வேலையாம் . . . .//

உண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரு நல்ல சைக்கிளே ஒரு காருக்கு சமனாய் வந்திடும் போல இருக்குதாசன்https://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-55399761727323590452007-09-22T21:05:00.000-07:002007-09-22T21:05:00.000-07:00நன்றி ஊற்று உங்களின் கருத்துக்குநன்றி ஊற்று உங்களின் கருத்துக்குதாசன்https://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-44449504007056322602007-09-11T23:03:00.000-07:002007-09-11T23:03:00.000-07:00அண்ணா இப்ப யாழ்ப்பாணத்தில சைக்கிளுக்கு லைசன்ஸ் எடு...அண்ணா இப்ப யாழ்ப்பாணத்தில சைக்கிளுக்கு லைசன்ஸ் எடுக்கிறதென்டால் காருக்கு எடுக்கிறமாதிரப்பெரிய வேலையாம் . . . .மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-39899891712809349342007-09-08T13:07:00.000-07:002007-09-08T13:07:00.000-07:00நல்ல அருமையான பதிவு. ஒவ்வொருவருக்கும் இதுபோல பல நி...நல்ல அருமையான பதிவு. ஒவ்வொருவருக்கும் இதுபோல பல நினைவுகள் கண்டிப்பாக உண்டு, அதுதான் இந்தப்பதிவின் பலம்.ஊற்றுhttps://www.blogger.com/profile/11282047759464856712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-64165565751725212512007-09-08T08:19:00.000-07:002007-09-08T08:19:00.000-07:00யோகன் எல்லோருக்கும் முதல் வாகணம் சைக்கிள் தானே. ...யோகன் எல்லோருக்கும் முதல் வாகணம் சைக்கிள் தானே. அதுவும் உங்களுக்கு ''ரலி'' சைக்கிலா? விருப்பம்.தாசன்https://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-39949061347421973052007-09-08T07:35:00.000-07:002007-09-08T07:35:00.000-07:00நான் 'ரலி' ,சைக்கிள் காரன்.அது ஒரு காலம்...உங்கள் ...நான் 'ரலி' ,சைக்கிள் காரன்.
அது ஒரு காலம்...
உங்கள் சைக்கிள் கதை பெருங்கதையா? இருக்குயோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-50140963222799258102007-09-06T21:50:00.000-07:002007-09-06T21:50:00.000-07:00//தாசன் said... அகிலன் நீங்கள் என்னை போல் சைக்கில...//தாசன் said...
அகிலன் நீங்கள் என்னை போல் சைக்கில் என்றால் கடவுள் மாதிரியா? அதனை விட லேடி சைக்கில் என்றால் இன்னும் விருப்பம் உங்களுக்கு இல்லையா?
நீங்கள் சேரன் மாதிரி இருப்பிர்களா?//

நீங்கள் தாசனா போலியா எனக்கு சந்தேகமாக்கிடக்கு.. எதுக்கு இப்ப சேரனை இழுக்கிறியள் அந்தாளை எனக்கு தெரியவே தெரியாது..த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-2019598815360143112007-09-06T11:03:00.000-07:002007-09-06T11:03:00.000-07:00அகிலன் நீங்கள் என்னை போல் சைக்கில் என்றால் கடவுள்...அகிலன் நீங்கள் என்னை போல் சைக்கில் என்றால் கடவுள் மாதிரியா? அதனை விட லேடி சைக்கில் என்றால் இன்னும் விருப்பம் உங்களுக்கு இல்லையா?
நீங்கள் சேரன் மாதிரி இருப்பிர்களா?தாசன்https://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-74785955301954908662007-09-06T10:51:00.000-07:002007-09-06T10:51:00.000-07:00சொல்ல வேண்டாம். உங்கள் (காதல்) காதல் வாகணம் கதை ந...சொல்ல வேண்டாம். உங்கள் (காதல்) காதல் வாகணம் கதை நாம் அறிவோம்.

உண்மையா? எனது பதிவு உங்களை திரும்பி பார்க்க வைத்ததா? மிக்க மகிழ்ச்சிதாசன்https://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-3926991536540001312007-09-06T10:29:00.000-07:002007-09-06T10:29:00.000-07:00தாசன் என் பழைய வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்க வைத்...தாசன் என் பழைய வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்க வைத்த பதிவு, என் சைக்கிளுக்குப் பெயர் காதல் வாகனம். ஏன் என்ற காரணம் எல்லாம் பொது இடத்தில் சொல்லக்கூடாது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-69881214608842663982007-09-06T03:31:00.000-07:002007-09-06T03:31:00.000-07:00ம். நல்லா எழுதியிருக்கிறியள் தாசன்.சைக்கிள் வன்னிய...ம். நல்லா எழுதியிருக்கிறியள் தாசன்.சைக்கிள் வன்னியில் ஒரு பெரும் போக்குவரத்து சாதனமாக இருந்தபோது 12000 ரூபாய்க்கு புது லேடீஸ்சைக்கிள்(நம்புங்கப்பா) வாங்கி ஓடிய எனக்கும் ஓரு ஓ....... போடுங்க.த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-16109644711877373432007-09-05T20:09:00.000-07:002007-09-05T20:09:00.000-07:00//ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் என் பழைய சக...//ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் என் பழைய சக்கிளைத் திருத்தி கே.கே.எஸ் ரோட்டால் ஒரு சுழட்டல் வராவிட்டால் எனக்குப் பொச்சம் தீராது//

ஆகா...உங்கட நாலு பின்னூட்டமே ஒரு பதிவை தாக்கத்தை தருகின்றது கானாப்பிரபா.தாசன்https://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2860057224319393766.post-33164080527849885782007-09-05T19:43:00.000-07:002007-09-05T19:43:00.000-07:00நல்லதொரு பதிவு தாசன்ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் ...நல்லதொரு பதிவு தாசன்

ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் என் பழைய சக்கிளைத் திருத்தி கே.கே.எஸ் ரோட்டால் ஒரு சுழட்டல் வராவிட்டால் எனக்குப் பொச்சம் தீராது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com