வலைப்பூக்களில் த.அகிலனின். ‘’கனவுகளின் தொலைவு’’(மலர்-18)

தினக்குரல் வாரமலர் ''வலைப்பூக்களில்'' இந்த வாரம் 18வது மலராக த.அகிலன் அவர்களின் ‘’கனவுகளின் தொலைவு’’ என்ற வலைப்பதிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5 comments:

said...

மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள் அகிலனுக்கு.

said...

எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

said...

அகிலன் தமிழ்மணத்தில் நட்சத்திரம் ஆகியிருக்கும் நேரத்தில் இதுவும் வந்திருக்கின்றது. அகிலனுக்கு வாழ்த்துக்கள்.

said...

அகிலனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்