வாழ்த்துக்கள்தீபத் திருநாளாம் தீபாவளியை கொண்டாடிக் கொண்டு இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள்.

16 comments:

said...

ungkalukkum iniya vaazththukkal

said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தாசன் மாமா

said...

தீபாவளி வாழ்த்துக்கள் மாம்ஸ்

said...

பிரபா அண்ணா இந்த இனிய நாளில் நீங்கள் வருகை தருவது மகிழ்ச்சியாக இருக்கின்றது. நன்றி

said...

உங்களுக்க்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அட, கானா பிரபா... உங்களுக்கும் தான்... அடடே, பேபி பவன், நீ இங்கயுமா வந்துட்ட எனக்கு மின்னாடி வாழ்த்துச் சொல்ல... எனிவே... ஒன் மோர் வாழ்த்து உனக்கு... happy Diwali!

said...

நிலா குட்டிக்கு மாமாவின் நன்றிகள்.

said...

நன்றி பவன்.தொடர்ந்து எழுதுங்கள்.

said...

தாசன் - இனிய இதயங் கனிந்த தீபத் திருநாள் வாழ்த்துகள் - தங்கள் வாழ்த்துக்கு நன்றி

said...

ஆலமரத்தின் கீழிருந்து வலைப்பதியும் தாசன் அண்ணாவிற்க்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

சீனா வருகைக்கு நன்றி.

said...

இளவரசன் நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் எனது வாழ்த்துக்கள்.

said...

//ஆலமரத்தின் கீழிருந்து வலைப்பதியும் தாசன் //

வணக்கம் வந்தியத்தேவன் அண்ணா. உங்கள் வருக்கைக்கு
நன்றிகள்.

said...

உங்களுக்கும் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

said...

நிவாசன் நன்றிகள்.

said...

தாசன்!
இனிய வாழ்த்துக்கள்.

said...

நன்றி யோகன்.