பொங்கல் வாழ்த்துக்கள்( ‘’உறுதியும்’’ உறுதியற்ற வாழ்வும்)


அன்பு சகோதர சகோதரிகளுக்கு இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.


‘’உறுதியும்’’ உறுதியற்ற வாழ்வும்

பட்டாசை
நான் பார்த்து இல்லை
நான் பட்டாசு வாங்கியது இல்லை.
ஏன் என்றால்?
எங்கள் இடத்தில் வேட்டோசைக்கு
குறை வில்லை.........


நீங்கள் இன்டைக்கு உங்கள்
வயலுக்கு சில வேளை போகலாம்..........
நன்றி சொல்ல

எங்கள் வயலின் இருப்பிடத்தை
நான் வரை படத்தில் தான் அறிவேன்.
அக்காவின் திருமணத்திற்க்கு
அக்கா,அத்தான் பெயரில்
அப்பா உறுதி முடித்த அந்த வயலில்


உறுதி இல்லாமல் ''சில்வா''வும்
அவன் நண்பர்களும் ஏதோ விதைத்து உள்ளனர்....







;

4 comments:

said...

//நான் பட்டாசு வாங்கியது இல்லை.
ஏன் என்றால்?
எங்கள் இடத்தில் வேட்டோசைக்கு
குறை வில்லை.........
//
யதார்த்தத்தை யதார்த்தமாக கூறியிருக்கிறீர்கள். உணர்வுள்ள வரிகள். காலம்மாறத்தானே போகிறது?

உங்களுக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

said...

//நான் பட்டாசு வாங்கியது இல்லை.
ஏன் என்றால்?
எங்கள் இடத்தில் வேட்டோசைக்கு
குறை வில்லை.........
//
யதார்த்தத்தை யதார்த்தமாக கூறியிருக்கிறீர்கள். உணர்வுள்ள வரிகள். காலம்மாறத்தானே போகிறது?


நன்றி நிர்ஷன் உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.

said...

உணர்வுள்ள கவிதை, நன்றி தாசன்

said...

பிரபா அண்ணா நன்றி.