இலங்கையில் இருந்து ஒலிக்கும் தமிழோசை இணைய தள வானொலி எதிர் வரும் 30-03-2008 (ஞாயறுக்கிழமை ) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் மாபெரும் விழா ஒன்றை எற்பாடு செய்துள்ளது.
இலங்கையின் புதிய அறிவிப்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி தங்களின் திறமைகளை எடுத்து காட்டும் ஒரு களமாக அமைய இருகின்றது. முடித்தால் நிகழ்வின் புகைப்படங்களை நிகழ்வு முடித்த பின் பதிவு செய்கின்றேன்
4 comments:
தமிலோசையின் மாபெரும் விழா
என்று இருப்பதை
தமிழோசையின் மாபெரும் விழா
தலைப்பை மாற்றவும்
நான் செய்யும் தவறுகளை / எழுத்துப்பிழைகளையும் சுட்டிக்காட்டினால் அகம் மகிழ்வேன்
இப்போது பார்ங்கள். மண்ணிக்கவும் நண்பரே
yess...TAMIL OSAI rocks (y) !
படங்களுக்காகவும் தகவலுக்காகவும் காத்திருக்கிறேன்.
Post a Comment