வலைப்பூக்களின் 17வது மலர் (04-05-2008)

தினக்குரல் வாரமலர். வலைப்பதிவாளர்களையும் அவர்களின்
பதிவுகளையும் ''வலைப்பூக்கள்'' பகுதி ஊடாக அறிமுகம் செய்து
வருகின்றது.
அந்த வகையில் 17வது மலர்ராக றஸ்மினின் ‘’எனது பார்வை’’
என்ற வலைப்பதிவு இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனது நன்றிகள்.
திரு.பாரதி அவர்கள்.
பிரதமஆசிரியர்
தினக்குரல் வாரமலர்

உதவி ஆசிரியர்கள்
ஆசிரியர் பீடம்
தினக்குரல் வாரமலர்

கணனி உத்தியோகத்தர்கள்
கணனி பிரிவு
தினக்குரல் வார மலர்

5 comments:

said...

றஸ்மினுக்கு எனது வாழ்த்துக்கள். வலைப்பதிவர்களை வெளிக்கொண்டுவரும் தாசன் அண்ணாவுக்கும் தினக்குரலுக்கும் நன்றிகள்.

said...

றஸ்மினின் வலைப்பூவை இன்று தான் அறிந்தேன், அறிமுகத்திற்கு நன்றி

said...

வாழ்த்துக்கள் ரஸ்மின் !
இப்பக்கத்தை அழகாகச் செய்துவருகிறீர்கள் தாசன்.
பாராட்டுக்கள் நண்பரே :)

said...

றஸ்மினுக்கு எனது வாழ்த்துக்கள். கட்டுரைத் தொடரை சிறப்பாக வாராவாரம் எழுதிவரும் உங்களது பணிக்குப் பாராட்டுக்கள்.

said...

நிர்ஷன்,ரிஷான்,கானா பிரபா அண்ணா,டொக்டர், உங்களின் வருகைக்கும், கருத்துக்களும் எனது நன்றிகள்.