மல்லிகையின் 43வது ஆண்டு மலருக்கு ஆக்கங்கள் கோரல்இலங்கையில் இருந்து வெளிவருகின்ற மல்லிகை சஞ்சிகை
தனது 43வது ஆண்டு மலரை வெளியிடவுள்ளது.

இம் மலருக்கான வேலைகள் ஆரம்மாகியுள்ளது.

இம்மலருக்குபடைப்புகளை அனுப்ப விரும்புவோர் வெகு விரைவாக அனுப்பி
வைக்குமாறு மல்லிகை ஆசிரியர் கேட்டுள்ளார்.

அனுப்ப வேண்டிய முகவரி

201-4 sri kathiresan st
colombo-13
sri lanka

தொலைபேசி
0094112320721

இனையதள முகவரி
mallikaijeeva@yahoo.com

0 comments: