தினக்குரலில் பூத்த வலைப்பூக்கள்

இலங்கையில் இருந்து வெளியாகும் தினக் குரல் பத்திரிகை. வலைப்பதிவாளர்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில் இது வரையும் வெளியான வலைப்பூக்களின் பதிவுகள்.



இந்த பூக்கள் மலர உரமாக இருக்கும். அன்பு உறவுகளுக்கு எனது நன்றிகள்.

6 comments:

said...

இந்தத் தொடர் பரவலாகப் பலரைச் சென்றடைந்திருக்கின்ரது.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தாசன்

said...

தாசன் அண்ணாவின் பங்கு பாராட்டத்தக்கது. சாதிக்கத்துடிக்கும் பலரை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்.

நன்றி அண்ணா.

said...

அண்ணா இதில் உங்கள் பங்கு மகத்தானது :))

தொடர்ந்தும் பதிவர்களை அறிமுகப்படுத்துவதோடு அவற்றை வலைப்பூவிலும் பார்வைக்கு வைக்கும் படி வேண்டிக்கொள்கிறேன்

நன்றி

said...

//இந்தத் தொடர் பரவலாகப் பலரைச் சென்றடைந்திருக்கின்ரது.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தாசன்//


நன்றி அண்ணா.

said...

தாசன்,


உங்கள் "வலைப்பூ" பகுதி தமிழ் இணையம் பற்றிய அறிமுகத்தைப் பரவலாக இலங்கை பூராக கொண்டுபோய்ச்சேர்த்திருக்கிறது. பாராட்டுக்கள்.

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Wireless, I hope you enjoy. The address is http://wireless-brasil.blogspot.com. A hug.