மதியம் வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007

அறிமுகம்

வணக்கம் வலை உலகின் வெளியே நின்று வாசிப்பை மட்டும் மேற்கொண்டு வந்த நான் இப்போது இந்த பெரும் ஜோதியில் ஐக்கியமாகி விடலாம் என புறப்பட்டுள்ளேன்.
தாசன் எனப்படும் நான் பிறந்தது இலங்கையில் . தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரிகின்றேன். இந்த பெரும் ஜோதியில் உள்ள பின்நவீனத்துவர்களுடன் ஒப்புடன் நான் ஒரு சாதாரணன். அங்கங்கே சில கட்டுரைகளும் கதைகளும் வீரகேசரி, சுடரொளி போன்ற பத்திரிகைளில் எழுதியுள்ளேன்.
அடி முடி அறியா அரும்பெரும் ஜோதியாய் தங்களை வளர்த்துள்ள பதிவர்கள், பின்நவீனத்துவ பிதாமகர்கள், கும்மி கும்மி மறுப்பு பதிவர்கள் அனைவரும் என்னை வரவேற்பீர்கள் என நம்புகின்றேன்.

13 comments:

வடுவூர் குமார் said...

அனைவரும் என்னை வரவேற்பீர்கள் என நம்புகின்றேன்.
நல்வரவாகுக.

கானா பிரபா said...

vaangko

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாங்க வாங்க.

TBCD said...

வாங்க..வாங்க...
வந்தவங்கள வரவேற்பது தமிழன் பண்பாடு...
வந்து..இப்ப நீ(ங்க) உன்(ங்க) பண் பாடு...!!!!

எல்லாம் எதிர் வினை, சம வினை அப்படின்னு பின்னுறாங்க..
நீங்க..உங்க பங்குக்கு செய வினை, செயப்பாட்டு வினை அப்படின்னு ஏதாவது சொல்லுங்க..

தாசன் said...

வடுவூர் குமார், கானா பிரபா, மதி கந்தசாமி,tbcd அனைவருக்கும் நன்றிகள்.

//எல்லாம் எதிர் வினை, சம வினை அப்படின்னு பின்னுறாங்க..
நீங்க..உங்க பங்குக்கு செய வினை, செயப்பாட்டு வினை அப்படின்னு ஏதாவது சொல்லுங்க..//

சும்மா பயப்படுத்ததீங்க tbcd . அது தான் அறிமுகத்திலேயே சொல்லிட்டனே. நான் ரொம்ப நல்ல பெடியனாக்கும்.

குசும்பன் said...

வாங்க வாங்க வந்து ஜோதியில் ஐய்கியமாகுங்க!!!

Anonymous said...

Welcome to dubai

here you go

Ayyanar- 0504552014
kathir thambi -0503433854
kusumban -0502664131
abiappa-0507495127

join & Have fun

தாசன் said...

அனானி உங்களின் தொலைபேசி இலக்கங்கள் கிடைத்தது. தற்போது இலங்கையில் நிற்பதால். டுபாய் வந்தவுடன் தொடர்பு கொள்வேன்.

தாசன் said...

நன்றி யோகர் என்னை வாழ்த்தியமைக்கு. மாசிலா உங்களின் கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி.யோகர்' மாசிலா உங்களின் கருத்துகளை தொடர்ந்து எதிர் பார்க்கிறேன்்

Ayyanar Viswanath said...

வாங்க வாங்க
துபாய்க்கு இன்னொரு ஆள் சேர்ந்தாச்சி :)

யார்பா அந்த அன்பு அனானி தொலைபேசி இலக்கம்லாம் கொடுத்திருப்பது..

காட்டாறு said...

வாங்க தாசன். வரவேற்கிறோம்.

தாசன் said...

நன்றி அய்யனார் (சலாம் அழைக்கும். உங்கள் கருத்துகளை எதிர் பார்க்கின்றேன்.

தாசன் said...

காட்டாறு நன்றி. தொடர்ந்து எனது படைப்புகளை பார்த்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.