ஜோர்ஜ் புஷ்சின் தோளில் ஏறி ஆடிய இந்திய பெண் (ஒரு சூடான வீடியோப் பதிவு)

அண்மையில் யூரியூப்பில் ஏதோச்சையாக இந்த வீடியோவை காணக் கிடைத்தது. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு பாடலையும் வேறு நினைவூட்டுகின்றது. எந்தப் பாடல் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

4 comments:

Anonymous said...

ஏற்கனவே பாலபாரதி என்ற பதிவர் இதைப் போட்டிருந்தாரே

said...

ஆகா..அப்படி நடந்ததா அனானி..? சரி போட்டதை இனிமேல் பின் வாங்கினால் திரட்டிகளில் இருந்து வருபவர்கள் திட்ட ஆரம்பித்து விடுவார்கள். இன்றைய பொழுதுக்கு இருந்து விட்டு போகட்டும்.

said...

சுராங்கனி சுராங்கனி ..... என்ற ஈழத்து பொப்பிசை பாடல் என்று நினைக்கிறேன்.

said...

சரியாக சொன்னிர்கள் சந்திரன்